புல்வெளி போல் நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்…
உன் மனம் என்னும் வானில் இருந்து,
காதல் என்னும் மழை பொழியும் என்று….
காலம் தாழ்த்தினாலும் பரவாயில்லை
தூரல் மழையாவது பொழிய வேண்டுகிறேன்
புயல் காற்றோடு அடை மழை தேவை இல்லை
தென்றல் காற்றோடு சிறு தூரல்கள் போதும்
என் மனதில் மகிழ்ச்சி என்னும் பூ பூக்க…….. 🙂 🙂