அழகு

Image

ஏழு வண்ண வானவில் தான் அழகு என்று எண்ணியிருந்தேன்,
கருமை நிற வானவில்லும் அழகு தான் “உன் புருவங்கள்”;

வண்ண வண்ண மீன்கள் தான் அழகாய் தெரிந்தன,
இன்று தான் அறிந்தேன் கருப்பு வெள்ளை மீன்களும், 
கொள்ளை அழகு என்று “உன் கண்கள்”;

தென்றல் காற்றின் சுகம் கூட தோற்றுப்போகின்றது,
உன் நாசியிலிருந்து வரும் மூச்சுக்காற்றின் முன்னே;

ரோஜா மலரின் நிறமும் மென்மையும் தோற்றுப்போகின்றன,
 உன் இதழ்களின் முன்னே;

கடவுள் படைத்த கவிதையே,உன்னை பார்த்தேன்….
என் உளரல்கள் கவிதைகள் ஆகின்றன…

வீணை இல்லாமல் உன் விரல்கள் காற்றில் மீட்டும் காதல் இசையிலிருந்து…
மீண்டு வர இயலாமல் சிக்கித் தவிக்கின்றேன் கவிதையே…

-AARON DIVI

Advertisements

2 thoughts on “அழகு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s