மின்தடை

Image

நிலவு மிதமஞ்சள் நிறத்தைப் பரப்ப..
தெருவெங்கும் நிசப்தம் நிலைக்க..
அழுதுகொண்டிருக்கும் மெழுகுவர்தியின்;
மஞ்சள் நிற ஒளிவீசும் பூ காற்றில் அசைந்து கொடுக்க..
சாலையில் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு செல்லும் வாகனங்கள்;
நேரத்தின் பெருமையை தாளம் கொட்டி காண்பிக்கும் கடிகார முள்ளின் ஓசை;
சுதந்திரமாய் தன் பணி செய்யும் கொசுக்கள்;
என்னே இனிமை!! செயற்கையை தடைசெய்து
இயற்கையின் பெருமை உணர
மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் இனிய நொடிகள் இவை….

Something Special

Image

Even in a desert –there

              is a oasis;

Even in a coal-there

              is a diamond;

Even in a sour ocean-there

              is a pearl;

Like that-there

             is something special  in you;

Find that!!!!

வாழ்க்கை

Image

வாழ்க்கை எண்ணும் கண்ணாமூச்சி ஆட்டத்தில்,
ஒழிவதற்கு இடம் இல்லை இப்பரந்த உலகில்;
சாவு என்னும் கோர மிருகத்திடம் இருந்து தப்பிக்க…

Hope I will

Image

God chosen me,

Among millions of millions of people;

He is making me to face troubles,

A lot and lot;

 

I am tired of trying….

Each and every time, when I thought of quitting,

He just gives me a power;

A power to take up me.

 

So I think he wants me to do something;

Later on I realized,

Yes, he had chosen me;

But, not to face the troubles;

To stamp down them;

He wants me to muster up my strengths;

He is awaiting to see my triumph over them;

 

Hope I will.,

பணம்

Image

பணம்

இதனால்
தவறுகள் மன்னிக்கப்படுகின்றன..
தண்டனைகள் தவிர்க்கப்படுகின்றன..
பொய்களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன..
உண்மைக் காதல்கள் கூட தோற்கடிக்கப்படுகின்றன..

“பணம்”,வெறும் மூன்றெழுத்து..
ஆனால் இதனால் மாறுகிறது மனிதனின் தலையெழுத்து.,

Rose

Image

 You Are The Rose Gifted To Me By God….

Though Your Thorns Of Anger Hurts Me…

Your Fragrance Of Love Made Me To Forget Everything….