வானவில்

Image

கலங்கி நின்ற என் கண்ணீர் துளிகளில்,
உன் காதல் என்னும் சூரிய ஒளி பட்டு,
வானவில் போல் மாறியது என் வாழ்க்கை;
ஆனால் வானவில் போல் வந்த சுவடே தெரியாமல் மறைந்து விட்டாய் இன்று.,
உன் விடியலுக்காக காத்திருக்கிறேன் நான் காதலுடன்……

For Me,”your love”

Image

 

For me your love is like water..

I know,

It is very pure;

It is still and calm;

I can feel it even with my eyes closed;

 

It tastes sweet, when I am in thirst;

It tastes less, when I am quenched;

 

I may move on without that for few days;

But,

Whenever it may be,

 Wherever I go,

Whatever happens,

Remember, It is essential for me to survive.

 

PAIN

Image

Getting hooked to a thing or habit is not regret,

Because, they won’t change and it won’t hurt.

But getting attached to people is blunder,

Because, they change often and it will hurt a lot.

அன்பு

Image

 

 

எங்குமே இல்லாத ஒன்றை அனைவரும் தேடுகிறோம்

என்றுமே கிடைக்காது என்று தெரிந்தும் முயற்சியை கைவிடுவதில்லை

அன்னை

Image

 

வற்றாத அன்பை உடையவள் யார்?
அன்பின் உருவம் யார்?
அன்புக் கரங்களை உடையவள் யார்?
பாசம் என்னும் மழையை பொழிபவள் யார்?
கடவுளின் மறுபிறப்பு யார்?
தியாகத்தின் சின்னம் யார்?
கருணை என்ற‌ சொல்லுக்குப் பொருள் யார்?
கண்ணை இமை காப்பது போல் நம்மை காப்பவள் யார்?
துன்பம் வரும் நேரங்களில் நமக்கு இன்பம் அளிப்பவள் யார்?
யார் யார் என்ற கேள்விக்கு ஒரே விடை “அன்னை”
பாசம் என்னும் பண்ணை
நமக்கு க‌ற்றுத் தருபவள் “அன்னை”

ஏழை வீட்டின் இசைக்கச்சேரி

Image

கூரையிலிருந்து ஒழுகும் நீர்
                              பாத்திரத்தில் தாளம் கொட்ட…
பசியில் அழும் குழந்தையின் குரல்
                              நல்ல பாட்டிசைக்க…
சோகத்தோடு அரங்கேரியது,
                             ஏழை வீட்டின் இசைக்கச்சேரி…..