ஏழை வீட்டின் இசைக்கச்சேரி

Image

கூரையிலிருந்து ஒழுகும் நீர்
                              பாத்திரத்தில் தாளம் கொட்ட…
பசியில் அழும் குழந்தையின் குரல்
                              நல்ல பாட்டிசைக்க…
சோகத்தோடு அரங்கேரியது,
                             ஏழை வீட்டின் இசைக்கச்சேரி…..

Advertisements

2 thoughts on “ஏழை வீட்டின் இசைக்கச்சேரி

  1. நிதர்சன உண்மையை சத்தியமாக சொல்லி இருக்கிறீர்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s