வெற்றியும் தோல்வியும்

Image

உன் வெற்றிகளை உன் மூளைக்கு கொண்டு செல்லாதே,

அது உன்னை தலைக்கனம் உள்ளவனாக மாற்றி விடும்.

உன் தோல்விகளை உன் இதயத்திற்கு கொண்டு செல்லாதே,

அது உன்னை பலவீனமானவனாக மாற்றி விடும்.

ஒரு சில…

Image

வார்த்தைகளால் சாதிக்க முடியாத சிலவற்றை மெளனத்தால்

சாதிக்கலாம்….

சேர்ந்திருந்து புரிய வைக்கமுடியாத சிலவற்றை பிரிந்திருந்து

புரியவைக்கலாம்….

தண்டனைகளால் திருத்தப்படாத சிலவற்றை மன்னிப்பால்

திருத்தலாம்….

Without You

Image

I don’t have delighting messages in my mobile to smile,

I don’t have to rush up when my mobile rings,

I don’t have to awake late night for lengthy conversation,

I don’t have interest to spend time in front of mirror,

I don’t have fascinations to buy cosmetics,

I don’t have memories to think when I am alone,

I don’t have unexpected smiles to hide in public,

I don’t have aspirations in my work,

I don’t have dreams in my eyes,

I don’t have desires about my future,

I can feel emptiness without your closeness,

Finally I realized my EVERYTHING is completely NOTHING without you…..