நிலவு

Image

மொட்டை மாடியில்,
கொட்டும் பனியில்,
இமை கொட்டாமல் காத்திருந்தேன்;
உன் முக தரிசனம் கிடைக்கும் என்று,
இறுதி வரை நீ கரிசனம் காட்டவில்லை அன்று..
முட்டாள் ஆகிவிட்டேன்,

அன்று அம்மாவாசை என்று தெரியாமல்,
அழகு நிலாவே………