Technology

Deleted the contact
Erased the photos
Formatted all the notes

Planned calendar events are called off
Still while typing dictionary suggests your Name
It is showing up the stupid meaningless words we talk

Quote

wage-discussion-among-your-employees

Men are termed as Male chauvinist only when they dominate women
Whereas Women are termed as Feminist when they emphasize to be equivalent to men

தேர்வு

53e31e96c7a4b6b3e19c1b12d835083e

அமைதியான கடற்கரையின் ஈர மணலில் காலார நடந்து
சேகரிக்கும் சிப்பிகளில் சிறு மகிழ்ச்சி கொள்ளும் மனிதர்கள் உண்டு

சீற்றம் நிறைந்த ஆழ்கடலில் துணிவாய் தொலைதூரம் நீந்தி
முத்துக்கள் எடுத்து பெருமிதம் கொள்ளும் மனிதர்களும் உண்டு

கடலோ கரையோ தேர்வு என்றுமே நம் கைகளில்

கவிதை

இல்லை என்ற உண்மை ஏற்றுக்கொள்ளபடும் வரை
பல அர்த்தமற்ற முடிவில்லா தேடல்கள் என்றுமே  ஓய்வதில்லை

தேடல்

தொலைத்ததைத் தேடித் தேடித் தேடலில் தொலைந்தவர்கள் பலர்..
விழித்தெழுந்து வெளிவந்தவர்கள் சிலர்..
தேர்ந்தெடுத்துக்கொள் , நீ பலரிலா அல்லது சிலரிலா என்று.