அரிய பரிசுகள்

வார்த்தைகள் விவரிக்க முடியாத வலி
கண்ணீரால் கரைந்திடாத சோகம்
யுகங்களானாலும் கடந்திட முடியாத தூரம்
வடுக்கள் மாறாத காயம்
அரிய பரிசுகள் தான் உன் காதல் கொடுத்தவை

Fact#6

People say “One day Life will change like what you want ”

The real fact is “One day we will get completely used to our life,that fine day we assume that life is like what we want and we forget what we really wanted”

நெருடல்

falling-sand-fingers-palm-74130561

என்றோ தூக்கி எறிந்து விட்டாலும்
இன்றும் நெருடுகின்றன விரல்களிடையே சிறு துகள்கள்