கவிதை

பரவிக்கிடக்கும் உணர்வுகளை கிரகித்து,
அழகிய வார்த்தைகளை விதைத்து,
சிதறிய நினைவுகளை தெளித்து ,பிறக்கின்றன ஒவ்வொரு
கவிதையும்.