பெண்ணின் நிலை ….

எப்படியும் அடுத்த வீட்டிற்கு போகபோகிறவள் தானே ……
எப்படியும் அடுத்த வீட்டிலிருந்து வந்தவள் தானே…..
பெண்ணின் நிலை என்றும் நிலையில்லாமல் தான் இருக்கிறது …
பெண்ணாக பிறந்தது தான் நீ  செய்த  பிழையா ????

ஹைக்கூ

Facebook-Cover-cute-cat-kitten-sleeping

கண்களை மூடி இதயத்திற்கு ஓய்வு தருவது தூக்கம்,

இதயத்தை துடிக்கவைத்து கண்களில் கண்ணீர் தருவது துக்கம்.