நினைவுகள்

கடந்து செல்லும் சாலை எங்கும்
பரந்து கிடக்கும் நினைவுகள்
அகம் மகிழ்ந்து வாழ்ந்த இடங்களை
என்றுமே மனம் கனத்து தான் கடக்கிறோம்

வெறுமை

நிறைகள் நிறைந்திருந்தாலும்
குறையாய் இருக்கிறது நீ இல்லா வெறுமை

Prayer

The best and worst part of life is

Standing in front of god and donno what to pray for

Either contented or clueless.

வலி

நம் வாழ்வின் வழியை அழித்து விட்டு
வலி இல்லாமல் வாழ்பவரை நினைக்கையில் முகத்தில் பலமாய் அறைகிறது
மற்றவரின் எதார்த்தமும்
நம் முட்டாள்தனமும்.